கனல் கண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கனல் கண்ணன்
பிறப்புவி. கண்ணன்
12 பெப்ரவரி 1962 (1962-02-12) (அகவை 62)
நாகர்கோயில், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிஇந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர், சண்டைப் பயிற்சியாளர், சண்டை ஒருங்கிணைப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991-2017 வரை

கனல் கண்ணன் (பிறப்பு:12 பெப்ரவரி 1962) வி. கண்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர். இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.[1] பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் இவருடைய மாணவர்களாவார்.[2]

சர்ச்சைப் பேச்சு

சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.[3][4]

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "Bharathi pairs with Kanal Kannan". IndiaGlitz. 23 January 2008 இம் மூலத்தில் இருந்து 24 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080124150901/http://www.indiaglitz.com/channels/tamil/article/36099.html. பார்த்த நாள்: 5 June 2011. 
  2. "Kanal Kannan - Experiences about his Action Choreography". Youtube. 2 July 2013. https://www.youtube.com/watch?v=X2d3UyjONro. பார்த்த நாள்: 8 December 2014. 
  3. கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு
  4. கனல் கண்ணன்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; வழக்கு பதிவு
  5. "Vishal injured during `Poojai` shoot". sify.com இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140430233245/http://www.sify.com/movies/vishal-injured-during-poojai-shoot-news-tamil-oe3kPPcafbh.html. பார்த்த நாள்: 26 August 2014. 
  6. "tamil/news/Anegan_41013_m". img.indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714161648/http://img.indiaglitz.com/tamil/news/Anegan_41013_m.jpg. பார்த்த நாள்: 26 August 2014. 
  7. "Simbu fights in a railway station - The Times of India". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Simbu-fights-in-a-railway-station/articleshow_b2/20892887.cms?prtpage=1. பார்த்த நாள்: 26 August 2014. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கனல்_கண்ணன்&oldid=21624" இருந்து மீள்விக்கப்பட்டது