சிங்கார சென்னை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிங்கார சென்னை
இயக்கம்சூரியன்
தயாரிப்புரெங்கநாதன்
கதைசூரியன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புகலாபவன் மணி
தமி
அபினய்
படத்தொகுப்புபிரேம்
வெளியீடு9 சூலை 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிங்கார சென்னை (Singara Chennai) என்பது 9 சூலை 2004 அன்று வெளியிடப்பட்ட ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம்.

நடிப்பு

தயாரிப்பு

இந்த படத்தில் முதன்முதலில் 2003 சூலையில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் நடிகர்களில் மாற்றம் ஏற்பட்டது. நடிகர்கள் மாற்றம் இருந்தபோதும், கலாபவன் மணி, ரதி ஆகிய நடிகர்கள் படத்தில் இடம்பெற்றனர்.[1]

இசை

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார்.[2][3]

  • "அப்பரம் என்ன" - விஜய் யேசுதாஸ், சுபிக்ஷா
  • "கண்ணடி மாளிகையே" - ஜெயராம், சுபிக்ஷா
  • "காபூல் தேசத்து" - கார்த்திக், ஹரிணி
  • "சென்னாகுன்னி" - ஹரிஷ் ராகவேந்திரா
  • "வந்தாரை வாழ" - திப்பு, இளையராஜா

வரவேற்பு

BBThots எழுதிய விமர்சனத்தில் "மிகச் சிறந்த இயக்குனரின் கைகளில், ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு கதைக் கருவாக உள்ளது. ஆனால் திரைப்படம் மோசமான திரைக்கதையால் குறைமதிப்பிற்கு ஆளாகிஉள்ளது. சில அறியப்படாத காரணங்களுக்காக, கதையை விட நகைச்சுவைப் பாதையை நம்பியிருப்பதாகத் தெரிகிறது. " [4]

குறிப்புகள்

 

  1. https://web.archive.org/web/20040818022134/http://www.chennaionline.com/reeltalk/07thjuly25th.asp
  2. https://www.raaga.com/tamil/movie/singara-chennai-songs-T0003735
  3. https://www.jiosaavn.com/album/singara-chennai/XOJHgzM4xwA_
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
"https://tamilar.wiki/index.php?title=சிங்கார_சென்னை&oldid=33242" இருந்து மீள்விக்கப்பட்டது