பெரிய குடும்பம்
Jump to navigation
Jump to search
பெரிய குடும்பம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ரவி சங்கர் |
கதை | கே. எஸ். ரவிக்குமார் ரமேஷ் கண்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | ரவி சங்கர் பிலிம்ஸ் |
விநியோகம் | ரவி சங்கர் பிலிம்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 1, 1995 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெரிய குடும்பம் (Periya Kudumbam) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பிரபு, கனகா, வினிதா, மனோரம்மா, விஜயகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]
கதாப்பாத்திரம்
- பிரபு - ரத்னவேல்
- கனகா
- வினிதா
- விஜயகுமார் - தங்கவேல்
- மனோரம்மா
- லட்சுமி
- சந்திரசேகர் - மாணிக்கவேல்
- சித்ரா
- கவுண்டமணி
- செந்தில்
- கே. எஸ். ரவிக்குமார்
- கிட்டி
- பொன்னம்பலம்
- தளபதி தினேஷ்
- வினு சக்ரவர்த்தி
- சத்தியப்பிரியா
- விசித்ரா
- கல்யான் குமார்
- சத்யகலா
மேற்கோள்கள்
- ↑ Sundaram, Nandhu (1 December 2020). "'Baasha' to 'Sathi Leelavathi': Why 1995 is an unforgettable year for Tamil cinema fans". The News Minute. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Periya kudumbam ( 1995 )". Cinesouth. Archived from the original on 9 February 2010. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
- ↑ "பெரிய குடும்பம் / Periya Kudumbam (1995)". Screen 4 Screen. Archived from the original on 9 December 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.