வினிதா
Jump to navigation
Jump to search
| வினிதா ராஜகோபால் | |
|---|---|
| பிறப்பு | சந்தியா 1978 விசாகப்பட்டினம், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், இந்தியா |
| மற்ற பெயர்கள் | தக்காளி |
| பணி | நடிகை |
வினிதா இந்தியத் திரைத்துறை நடிகையாவார். இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்[1][2][3]
குறிப்பிடத்தக்க படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1993 | சின்ன ஜமீன் | ஜோதி | தமிழ் | |
| கட்டபொம்மன் | பிரியா | தமிழ் | ||
| 1994 | பாசமலர்கள் | தமிழ் | ||
| ஊழியன் | தமிழ் | |||
| பதவிப் பிரமாணம் | தமிழ் | |||
| சின்ன மேடம் | காயத்ரி | தமிழ் | ||
| வியட்நாம் காலனி | தேவி | தமிழ் | ||
| உளவாளி | வசந்தி | தமிழ் | ||
| நிலா | தமிழ் | |||
| 1995 | வேலுசாமி | ராசாத்தி | தமிழ் | |
| ராஜ முத்திரை | அபிராமி | தமிழ் | ||
| கர்ணா | அஞ்சலி | தமிழ் | ||
| பெரிய குடும்பம் | தமிழ் | |||
| மிஸ்டர். மெட்ராஸ் | தேவி | தமிழ் | ||
| மாமனிதன் | தமிழ் | |||
| மாந்திரீகம் | மேனகா | மலையாளம் | ||
| 1996 | மகாபிரபு | மகாலட்சுமி | தமிழ் | |
| புதிய நிலவு | தமிழ் | |||
| கறுப்பு ரோஜா | நீனா | தமிழ் | ||
| தாரணி | கன்னடம் | |||
| இந்தலோ இல்லலு வந்திந்தலோ ப்ரியுலு | தெலுங்கு | |||
| 1997 | சாம்ராட் | தமிழ் | ||
| 1998 | பொன்னு விளையிர பூமி | தமிழ் | ||
| வீர தாலாட்டு | தமிழ் | |||
| சிவப்பு நிலா | தமிழ் | |||
| 1999 | ஷேரா (திரைப்படம்) | ஹிந்தி | ||
| 2000 | வானத்தைப் போல | ராதா | ||
| 2001 | எங்களுக்கும் காலம் வரும் | தமிழ் | ||
| 2003 | பாதிராத்திரி பயங்கரம் | கீதா | தமிழ் | |
| 2005 | துள்ளும் காலம் | தமிழ் | ||
| 2008 | எங்க ராசி நல்ல ராசி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Actress Vinitha released". www.sify.com. Archived from the original on 5 October 2012. Retrieved 9 August 2022.
- ↑ "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 25 May 2008.
- ↑ "Tamilwire.net -".