சின்ன மேடம்
Jump to navigation
Jump to search
| சின்ன மேடம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | திலீப் குமார் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| இசை | சிற்பி |
| நடிப்பு | ராம்கி நதியா பாண்டு ஆர். சுந்தர்ராஜன் ராஜா ரவீந்தர் ரஞ்சன் சத்யா செந்தில் தியாகு சத்யப்ரியா சி. ஆர். விஜயகுமாரி யுவராணி வினிதா |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சின்ன மேடம் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை திலீப் குமார் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- இராம்கி - கோபால்
- வினிதா - காயத்ரி
- நதியா - தமிழரசி
- யுவராணி - மீரா
- வினோதினி - சித்ரா
- லிவிங்ஸ்டன் - வழக்குரைஞர்
- இராஜா இரவீந்திரா - காவல் அதிகாரி
- சி. ஆர். விஜயகுமாரி - சாரதா
- செந்தில் - அலெக்சாண்டர்
- ஆர். சுந்தர்ராஜன் - காயத்ரியின் தந்தை
- சத்தியப்பிரியா - காயத்ரியின் தாய்
- இரா. சங்கரன் - நீதிபதி
- இலதா - சாந்தி
- தியாகு - தங்கராசு, (தயாரிப்பாளர்)
- பாண்டு - இயக்குநர்
- சண்முகசுந்தரி
- ரியாஸ் கான் - கோபாலின் நண்பர்
- ராகவா லாரன்ஸ் - கோரக் கிழங்குக்குப் பாடலில் சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| "சின்ன சின்ன இடங்களை" | சுஜாதா மோகன், மனோ | 4:48 |
| "சின்ன சின்ன இடங்களை" | சுஜாதா மோகன், மனோ | 4:37 |
| "கோரக் கிழங்குக்குக் கொடி" | மால்குடி சுபா, சுவர்ணலதா, மனோ | 4:17 |
| "முத்து முத்து பெண்ணொருத்தி" | மனோ, சித்ரா | 4:12 |
| "ஒரு பொண்ணு நினச்சா" | சுஜாதா மோகன் | 4:25 |
| "புத்தம் புது ஊருக்கு" | உண்ணிமேனன் | 4:25 |
மேற்கோள்கள்
- ↑ "Chinna Madam (Original Motion Picture Soundtrack) - EP". ஆப்பிள் மியூசிக். 1 August 2014. Archived from the original on 24 August 2023. Retrieved 24 August 2023.
- ↑ "Chinna Madam / Galatta Mappillai". AVDigital. Archived from the original on 24 August 2023. Retrieved 24 August 2023.
