ஆர். பி. சௌத்ரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். பி. சௌத்ரி
பிறப்புராஜ் பன்ஸ் சௌத்ரி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மக்ஜபீன்
பிள்ளைகள்சுரேஷ் சௌத்ரி
ஜீவன் சௌத்ரி
ஜித்தன் ரமேஷ் (ரமேஷ் சௌத்ரி)
ஜீவா (அமர் சௌத்ரி)

ஆர். பி. சௌத்ரி(R. B. Choudary) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ளார். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.[1] இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 3 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர்களான, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தையுமாவார்.[2]

தயாரித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் மொழி விருதுகள்
1988 அடிபாபம் மலையாளம்
1989 லயனம் மலையாளம்
1990 புது வசந்தம் தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது
சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
புரியாத புதிர் தமிழ்
1991 சேரன் பாண்டியன் தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது
எம். ஜி. ஆர். நகரில் தமிழ்
பெரும் புள்ளி தமிழ்
புத்தம் புது பயணம் தமிழ்
1992 ஊர் மரியாதை தமிழ்
முதல் சீதனம் தமிழ்
அபிராமி தமிழ்
1993 கோகுலம் தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்)
1994 கேப்டன் தமிழ்/தெலுங்கு
சின்ன மேடம் தமிழ்
நாட்டாமை தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது
1996 பூவே உனக்காக தமிழ்
செங்கோட்டை தமிழ்
சுந்தர புருசன் தமிழ்
மிஸ்டர் ரோமியோ தமிழ்
1997 லவ் டுடே தமிழ்
சூர்யவம்சம் தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது
1998 சுச்வகாதம் தெலுங்கு
சூர்யவம்சம் (தெலுங்கு) தெலுங்கு
ஜாலி தமிழ்
சந்திப்போமா தமிழ்
சொல்லாமலே தமிழ்
சிம்மராசி தமிழ்
நேனு பிரிமிஸ்தானு தெலுங்கு
கண்ணாத்தாள் தமிழ்
1999 துள்ளாத மனமும் துள்ளும் தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (2 ஆம் இடம்)
ராஜா தெலுங்கு தெலுங்கு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது
பூ மகள் ஊர்வலம் தமிழ்
நீதி காந்தி தெலுங்கு
நீ வருவாய் என தமிழ்
சீனு தெலுங்கு
கண்ணுபடப்போகுதையா தமிழ்
பாட்டாளி தமிழ்
2000 திருநெல்வேலி தமிழ்
நுவ்வு வஸ்தவானி தெலுங்கு
மாயி தமிழ்
நீன்னே பிரமிஸ்தா தெலுங்கு
2001 பிரியமயினா நேக்கு தெலுங்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் தமிழ்
ஆனந்தம் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்)
சிம்கராசி தெலுங்கு
சமுத்திரம் தமிழ்
சினேகமன்டே இடிரா தெலுங்கு
ஷாஜகான் தமிழ்
2002 புன்னகை தேசம் தமிழ்
பையார் திவானா ஹோட்ட ஹாய் இந்தி
வருஷமெல்லாம் வசந்தம் தமிழ்
அற்புதம் தமிழ்
சிவ ராம ராஜு தெலுங்கு
2003 ஆசை ஆசையாய் தமிழ்
தித்திக்குதே தமிழ்
2004 லவ் டுடே தெலுங்கு
வித்யார்த்தி தெலுங்கு
2005 திருப்பாச்சி தமிழ்
சான்ஸ்கிரீட் தெலுங்கு
2006 கீர்த்தி சக்ரா மலையாளம்
அண்டால ரமுது தெலுங்கு
தமிழ்
அண்ணாவரம் தெலுங்கு
2007 நவ வசந்தம் தெலுங்கு
2008 கொரிந்தாகு தெலுங்கு
2010 கச்சேரி ஆரம்பம் தமிழ்
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு தமிழ்
ரௌத்திரம் தமிழ்
2012 ரச்சா தெலுங்கு
2013 மிஸ்டர் பெல்லிக்கொடுக்கு தெலுங்கு
2014 ஜில்லா தமிழ்
வில்லாளி வீரன் மலையாளம்
2017 மொட்ட சிவா கெட்ட சிவா தமிழ்
கடம்பன் தமிழ்

மேற்கோள்கள்

  1. "100 படங்கள் தயாரிக்க வேண்டும் - தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி". தினமலர் (06 பிப்ரவரி, 2017)
  2. "RB Choudary son's movie in regular shoot - Telugu Movie News". Indiaglitz.com. 2007-03-06 இம் மூலத்தில் இருந்து 2007-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070308092412/http://www.indiaglitz.com/channels/telugu/article/29671.html. பார்த்த நாள்: 2014-06-10. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._பி._சௌத்ரி&oldid=27594" இருந்து மீள்விக்கப்பட்டது