கச்சேரி ஆரம்பம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கச்சேரி ஆரம்பம்
இயக்கம்திரைவண்ணன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைதிரைவண்ணன்
இசைடி. இமான்
நடிப்புஜீவா
பூனம் பஜ்வா
ஜே. டி. சக்ரவர்த்தி
வடிவேலு
ஒளிப்பதிவுவைத்தி. எஸ்
படத்தொகுப்புஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்மயூர்சன் யோகரத்னம்
வெளியீடுமார்ச்சு 19, 2010 (2010-03-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5 கோடி
மொத்த வருவாய்17 கோடி

கச்சேரி ஆரம்பம் (English: Celebration/Performance Begins) என்பது 2010 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். திரைவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜீவா, பூனம் பஜ்வா, ஜே. டி. சக்ரவர்த்தி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைத்த இப்படம் 2010 மார்ச் 19 அன்று வெளியானது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

டி. இமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள்:

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அழகு அழகு"  Bele Shende  
2. "கடவுளே கடவுளே"  பாலாஸ் சென்  
3. "கச்சேரி கச்சேரி"  முகேஷ், மதுஸ்ரீ  
4. "வாடா வாடா"  அனிதா, கார்த்திகேயன், வாட்டா பாட்டில்ஸ்  
5. "விதை விதை"  சான்  
6. "கடவுளே (மறுஆக்கம்)"  மரியா ராவ் வின்சென்ட்  

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கச்சேரி_ஆரம்பம்&oldid=31657" இருந்து மீள்விக்கப்பட்டது