பூனம் பஜ்வா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூனம் பஜ்வா
PoonamBajwa2019.jpg
2019
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05) (அகவை 35)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்டோலி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போது
உயரம்1.75 m[2]
பெற்றோர்
  • அமர்ஜீத் சிங்
  • தீபிகா

பூனம் பஜ்வா (பிறப்பு 5 ஏப்ரல் 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

திரைப்படம்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 சேவல் தமிழ்
2008 தெனாவெட்டு தமிழ்
2010 கச்சேரி ஆரம்பம் தமிழ்
2010 துரோகி தமிழ்
2011 தம்பிக்கோட்டை கனக அமிர்தலிங்கம் தமிழ்
2013 எதிரி எண் 3 தமிழ், தெலுங்கு படப்பிடிப்பில்
2013 Kannaale Kannan[3] தமிழ்
தெலுங்கு
படபிடிப்பில்
2015 ஆம்பள தமிழ் Guest Appearance
2015 Romeio Juliet தமிழ்

ஆதாரம்

  1. "Profile and Biography of Kollywood actress Poonam Bajwa".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "findheight.com".
  3. "Etc: Natural bonding". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=பூனம்_பஜ்வா&oldid=23117" இருந்து மீள்விக்கப்பட்டது