அன்சிபா அசன்
Jump to navigation
Jump to search
அன்சிபா அசன் | |
---|---|
பிறப்பு | இந்திய ஒன்றியம், கேரளம், கோழிக்கோடு |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | திரிஷ்யம் (திரைப்படம்) (2013) |
அன்சிபா ஹசன் (Ansiba Hassan) என்பவர் ஒரு மலையாள நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடனக் கலைஞர் ஆவார். இவரது முதலில் கோபு பாலாஜி இயக்கிய 2013 ஆம் ஆண்டு தமிழ் படமான பரஞ்சோதி படத்தில் தோன்றினார்.[1] ஜீது ஜோசப்பின் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான திரிஷ்யத்தில் தோன்றிய பின்னர் இவரது புகழ் அதிகரித்தது அதில் இவர் ஒரு சாதாரண கம்பிவட தொலைக்காட்சி தொழில் செய்பவரின் மகளான அஞ்சு என்ற பாத்திரத்தை ஏற்றிருந்தார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
இந்தியாவின், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் [3][4] ஹசன் மற்றும் ரசியா ஆகியோருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் மூத்தவராக அன்சிபா 1992 ஜூன் 18 அன்று பிறந்தார்.[5] இவருக்கு 3 தம்பிகளான ஆஷிக், ஆசிப், அப்சல் ஆகியோரும், ஒரு தங்கையான அப்சனா ஆகியோர் உள்ளனர்.[6] இவர் காட்சித் தொடர்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.
திரைப்படவியல்
படம் | ஆண்டு | மொழி | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
அல்லு அண்ட் அர்ஜுன் | 2021 | மலையாளம் | Directorial debut Feature film | |
திரிஷ்யம் 2[7] | 2021 | மலையாளம் | அஞ்சு ஜார்ஜ். | திரிஷயம் படத்தின் தொடர்ச்சி |
படாருல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் | மலையாளம் | சுலீக்கா | ||
பெண்ணொருத்தி | 2019 | மலையாளம் | கௌரி | |
எ லவ் ஸ்டோரி | 2018 | மலையாளம் | இயக்குநராகவும், எழுத்தாளராகவும் குறும்படம் | |
ஜீப்ரா வரகல் | 2017 | மலையாளம் | மேரி செரியன் | |
இந்துலேக்கா | 2017 | மலையாளம் | இந்துலேக்கா | |
பார்க்கணும் போல இருக்கு | 2017 | தமிழ் | மகேஷ்வரி | |
பரீத் பண்டாரி | 2017 | மலையாளம் | ஃபஸீலா பரித் | |
கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் | 2016 | மலையாளம் | நடிகை | சிறப்புத் தோற்றம் |
அப்புரம் வங்காளம் இப்புரம் திருவிதங்கூர் | 2016 | மலையாளம் | பீவத்து | |
சிவ சிவா | 2016 | தமிழ் | -- | |
ஜான் ஹொனாய் | 2015 | மலையாளம் | மரியா | |
உத்தர செம்மீன் | 2015 | மலையாளம் | நீலிபெண்ணு | |
விஸ்வாசம் ... அதல்லே எல்லாம்[8] | 2015 | மலையாளம் | சலோமி (சாலி) | |
பரஞ்சோதி | 2015 | தமிழ் | கங்கா | |
தி அதர் சைட் | 2015 | மலையாளம் | பாதிக்கப்பட்டவர் | குறும்படம் |
லவ்மேட்ஸ் | 2015 | மலையாளம் | காதலி | குறும்படம் |
தி டாக்சி | 2015 | மலையாளம் | ரூபா பிள்ளை | |
லிட்டில் சூப்பர் மேன் | 2014 | மலையாளம் | டேசியின் சகோதரி | |
கூண்டா | 2014 | மலையாளம் | சிறீகுட்டி | |
பந்து | 2014 | தமிழ் | -- | |
திரிஷ்யம் | 2013 | மலையாளம் | அஞ்சு ஜார்ஜ் | |
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ | 2013 | தமிழ் | தாயி | |
புன்னகை பயணம் | 2013 | தமிழ் | -- | |
உடும்பன் | 2012 | தமிழ் | கிராமத்துப் பெண் | |
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை | 2011 | தமிழ் | கோமதி | |
கச்சேரி ஆரம்பம் | 2010 | தமிழ் | சுமதி | |
ஆறாவது வனம் | 2010 | தமிழ் | அனு | |
மண்டபம் | 2010 | தமிழ் | ||
சிரித்தால் ரசிப்பேன் | 2009 | தமிழ் | விஜி | |
இன்னாத்தே சிந்தா விஷயம் | 2008 | மலையாளம் | பள்ளி மாணவி |
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2014 | என்டெ குட்டியாகலம் | தொகுப்பாளர் | கொச்சு தொலைக்காட்சி | |
2015 | ஸ்டார் சேலஞ்ச் | பங்கேற்பாளர் | பிளவர்ஸ் தொலைக்காட்சி | |
2016 | மருஹாபா | தொகுப்பாளர் | மலர்கள் தொலைக்காட்சி | |
2016 | பதிலை விற்கவும் | பங்கேற்பாளர் | ஏஷ்யாநெட் | |
2016 | லாலெட்டனோடோப்பம் | தொகுப்பாளர் | கடுமுடி தொலைக்காட்சி | |
2016 | ஓணம் சமம் பயாசம் | தொகுப்பாளர் | கடுமுடி தொலைக்காட்சி. | |
2016-2017 | காமெடி சூப்பர் நைட் 2 | தொகுப்பாளர் | மலர்கள் தொலைக்காட்சி | ரச்சனா நாராயணங்குட்டிக்கு பதிலாக |
2017 | மருஹாபா | தொகுப்பாளர் | மலர்கள் தொலைக்காட்சி | |
2018–2019 | மரக்கத ஸ்வாட் | தொகுப்பாளர் | மலர்கள் தொலைக்காட்சி | ஆர்யா ரோஹித்துக்கு பதிலாக |
2018–2019 | மைலாஞ்சி மோஞ்சு | தொகுப்பாளர் | மலர்கள் தொலைக்காட்சி |
குறிப்புகள்
- ↑ "Paranjothi (2015) | Paranjothi Movie | Paranjothi Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos". FilmiBeat. Archived from the original on 5 August 2018. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
- ↑ "Drishyam". Sify. Archived from the original on 2 October 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
- ↑ "മറന്നു കളഞ്ഞു ഞാന് അതെല്ലാം..." ManoramaOnline. Archived from the original on 27 August 2018. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
- ↑ "Ansiba Hassan : Profile, Photos, Movies,Events,Videos, Events and Biography | Kerala9.com". www.kerala9.com. Archived from the original on 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 6 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-07-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1] பரணிடப்பட்டது 6 மார்ச் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Drishyam 2 announced Mohanlal and Jeethu Joseph to return". The New Indian Express. Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
- ↑ "Ansiba Hassan's next 'Viswasam Athalle Ellam'". nowrunning. Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.