நாகராஜ சோழன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். ரவிச்சந்திரன்
கே. சுரேஷ்
திரைக்கதைமணிவண்ணன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புசத்தியராஜ்
மணிவண்ணன்
சீமான்
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்வி ஹவுசு புரொடக்சன்சு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ (Nagaraja Cholan MA, MLA) மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற அமைதிப்படை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்தது, இது மணிவண்ணன் இயக்கிய 50வது திரைப்படமாகும். இதில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கோமல் சர்மா, வர்ஷா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1] படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, வி ஹவுசு புரொடக்சன்சு சார்பில் எஸ். ரவிச்சந்திரன், கே. சுரேஷ் ஆகியோர் படத்தை தயாரித்தனர்.[2] இப்படம் மே 10, 2013 அன்று வெளியானது. இப்படத்திற்கு தமிழ்த் திரைப்பட தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.[3]

நடிகர்கள்

மேற்கோள்கள்