அன்பின் முகவரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பின் முகவரி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புதிருமதி கற்பகம்
ஆர். ராஜேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
சசிகலா
ஜனகராஜ்
கவுண்டமணி
சத்யராஜ்
செந்தில்
கோவை சரளா
விஜி
வெளியீடு17 மே, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பின் முகவரி இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், சசிகலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17 மே, 1985.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, கங்கை அமரன், திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியிருந்தனர்.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=anbin%20mugavari[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=அன்பின்_முகவரி&oldid=30340" இருந்து மீள்விக்கப்பட்டது