24 மணி நேரம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
24 மணி நேரம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ்.என்.எஸ்.திருமால்
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி, வடிவுக்கரசி, சொப்னா, இளவரசி, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா, சி.எல்.ஆனந்தன், ரி.கே.எஸ்.சந்திரன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், சின்னி ஜெயந்த், சிலோன் நம்பியார், பயில்வான் ரங்கநாதன், ராஜ்ப்ரீத், சக்திவேல், ஜவகர், வீரபத்ரன், ராமச்சந்திரன், ராமகண்ணன், ஈஸ்வரன், மாஸ்டர் ஏ.ஜெயராம்
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

24 மணி நேரம் (24 Mani Neram) 1984 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். திரையரங்கில் 27 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது.[1] எஸ். என். எஸ். திருமால் தயாரித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கியுள்ளார். மோகன்,[2] ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி மற்றும் பலர் இப் படத்தில் நடித்துள்ளனர்.[3]

இளையராஜா இசையமைத்துள்ள இப் படத்துக்கான பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதினார்.[4][5] படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் இயக்குனர் மணிவண்ணனே எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Happy Birthday, Mohan: 'Payanangal Mudivathillai' to 'Mouna Ragam', six films of the lovable star that had a Silver Jubilee in theaters". 23 August 2020 இம் மூலத்தில் இருந்து 9 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210509180449/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/happy-birthday-mohan-payanangal-mudivathillai-to-mouna-ragam-six-films-of-the-lovable-star-that-had-a-silver-jubilee-in-theaters/photostory/77675366.cms. 
  2. Venkatachari, Shashank (20 January 2023). "10 Riveting Kollywood Thrillers That Take Place In A Day" இம் மூலத்தில் இருந்து 30 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230130050327/https://www.filmcompanion.in/fc-lists/10-riveting-kollywood-thrillers-that-take-place-in-a-day. 
  3. "Tribute to Manivannan, Manivanna, Satyaraj". http://www.behindwoods.com/tamil-movies-cinema-fans-column/tribute-to-manivannan-manivanna-satyaraj.html. 
  4. "24 Mani Neram Tamil FIlm EP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 9 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210509180453/https://mossymart.com/product/24-mani-neram-tamil-film-ep-vinyl-record-by-ilayaraja-2/. 
  5. "24 Mani Neram (Original Motion Picture Soundtrack) – Single". 1 December 1984 இம் மூலத்தில் இருந்து 26 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220626154710/https://music.apple.com/pt/album/24-mani-neram-original-motion-picture-soundtrack-single/1601502264. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=24_மணி_நேரம்_(திரைப்படம்)&oldid=29792" இருந்து மீள்விக்கப்பட்டது