மனிதன் மாறிவிட்டான்
Jump to navigation
Jump to search
மனிதன் மாறிவிட்டான் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | செங்கமலம் மணிவண்ணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | மோகன் சித்ரா |
ஒளிப்பதிவு | வி சபாபதி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனிதன் மாறிவிட்டான் (Manidhan Marivittan) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை மணிவண்ணன் வசனம் எழுதி இயக்கினார்.[1]
நடிகர்கள்
- மோகன்
- சித்ரா
- மணிவண்ணன்
- சார்லி
- ஜனகராஜ்
- வரலட்சுமி
- செந்தில்
- தியாகு
- ராஜா
- சின்னி ஜெயந்த்
- வினு சக்ரவர்த்தி
- திவ்யா
- கோகிலா
- சந்தியா
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-300. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- மோகன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்