ராசா மகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராசா மகன்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎம். வேதா
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
சிவரஞ்சனி
வாகை சந்திரசேகர்
ஜெய்கணேஷ்
ஆர். சுந்தர்ராஜன்
ஸ்ரீவித்யா
வினு சக்ரவர்த்தி
ரேகா
விஜயதுர்கா
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராசா மகன் (Rasa Magan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த், சிவரஞ்சனி ஆகியோர் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியுள்ளார்.[4]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 04:48
2 "காத்திருந்தேன் தனியே" சந்திரசேகர், ஸ்ரீலேகா 05:04
3 "பொம்பள வேலைய" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 05:06
4 "தூளி மணித் தூளியிலே" சுனந்தா 04:58
5 "வைகாசி வெள்ளிக்கிழமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:54

மேற்கோள்கள்

  1. "90களில் ரசிகர்களை கட்டுக்கடங்காத கவர்ச்சி அலையால் கட்டிப்போட்ட பூனைக்கண்ணழகி!". CineReporters. 22 March 2022. Archived from the original on 31 January 2023. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
  2. adminram (22 August 2021). "ரீவைண்ட்-சீமான் எழுதி மணிவண்ணன் இயக்கிய ராசா மகன் திரைப்படம்". CineReporters. Archived from the original on 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  3. "Prasanth". Sify. Archived from the original on 27 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2024.
  4. "Raasamagan songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-06.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராசா_மகன்&oldid=37006" இருந்து மீள்விக்கப்பட்டது