கோகுலம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோகுலம் | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | அர்ஜுன் பானுப்ரியா ஜெய்சங்கர் ஜெயராம் கல்யாண்குமார் சின்னி ஜெயந்த் ராஜா ரவீந்தர் ராமு டி. எம். சௌந்தரராஜன் வடிவேலு வசந்த் ஜானகி லாவண்யா சிந்து யுவஸ்ரீ |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | மே 11, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோகுலம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993.[1][2][3]
விருதுகள்
- 1993 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ "கோகுலம் - கண்ணீரில் ஆழ்த்திய குடும்பச் சித்திரம்!". Minnambalam. Jun 12, 2024. Archived from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் Jun 23, 2024.
- ↑ "Gokulam". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 11 June 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930611&printsec=frontpage&hl=en.
- ↑ "Gokulam (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 August 2014. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.