பிரியமான தோழி
Jump to navigation
Jump to search
பிரியமான தோழி Priyamaana Thozhi | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம் |
கதை | விக்ரமன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | மாதவன் ஜோதிகா ஸ்ரீதேவி விஜயகுமார் வினீத் மணிவண்ணன் ரமேஷ் கண்ணா Livingston |
வெளியீடு | 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியமான தோழி (Priyamaana Thozhi) 2003ம் ஆண்டு விக்ரமன் இயக்கி வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார், விவேக், மணிவண்ணன், வினீத், லிவிங்க்ஸ்டன், ரமேஷ் கண்ணா, நிரோஷா, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார். படத்திற்கான பாடல்களை பா.விஜய் மற்றும் கலைகுமார் எழுதியுள்ளனர்.[1] படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவரும் விகரமனே. ஏ. வி. எம். திரைப்பட நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
மேற்கோள்கள்
- ↑ "Lyrically lively". தி இந்து. 2003-09-22. Archived from the original on 2003-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.