எங்க மாமா
Jump to navigation
Jump to search
எங்க மாமா Enga Mama | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | பி.கே.வி. சங்கரன் ஆறுமுகம் |
திரைக்கதை | வி. சி. குகநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெ. ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி ராவ் |
படத்தொகுப்பு | ஆர். ஜி. கோபி |
கலையகம் | ஜேயார் மூவிசு |
வெளியீடு | சனவரி 14, 1970 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்க மாமா (Enga Mama) என்பது 1970 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கினார். பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம் ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2] இப்படம் 1968 இல் வெளிவந்த பிரம்மச்சாரி என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[3]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4][5]
பாடல். | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம். |
---|---|---|---|
"நான் தன்னந்தனி" | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 04:16 |
"சொர்க்கம் பக்கத்தில்" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி | 04:25 | |
"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே" | டி. எம். சௌந்தரராஜன் | 04:00 | |
"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே" (சோகம்) | டி. எம். சௌந்தரராஜன் | 01:00 | |
"பாவை பாவை ஆசை" | பி. சுசீலா | வாலி | 03:48 |
"என்னங்க சொல்லுங்க" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:08 | |
"எல்லோரும் நலம் வாழ" | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 04:38 |
வெளியீடு
எங்க மாமா 1970 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[6] இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ S. P. Muthuraman (30 September 2015). "சினிமா எடுத்துப் பார் 28 – 'சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்'" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 19 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210519071232/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/58256-28.html.
- ↑ "131-140" இம் மூலத்தில் இருந்து 25 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180225115150/http://nadigarthilagam.com/filmographyp14.htm.
- ↑ 3.0 3.1 Randor Guy (11 February 2017). "Enga Mama (1970)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200129021654/https://www.thehindu.com/entertainment/movies/Enga-Mama-1970/article17288261.ece.
- ↑ "Enga Mama (1970)" இம் மூலத்தில் இருந்து 16 ஆகத்து 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140816012647/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001579.
- ↑ "Sivantha Mann, Enga Mama Tamil FIlm LP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 28 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210528063034/https://mossymart.com/product/sivantha-mann-enga-mama-tamil-film-lp-vinyl-record-by-m-s-viswanathan-2/.
- ↑ Ramji, V. (29 October 2018). "ஒரேநாளில் ரெண்டு சிவாஜி படங்கள் – எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்; 48 வருடங்கள்" (in ta) இம் மூலத்தில் இருந்து 7 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181107145105/https://www.kamadenu.in/news/cinema/8577-sivaji-2-films-3.html.