அன்னையும் பிதாவும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னையும் பிதாவும்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வாணிஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 19, 1969
நீளம்4735 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.வி.சி. குகநாதன் திரைக்கதையை எழுதியிருந்தார்.[1] எம்.எசு. விசுவநாதன் இசையமைக்க[2] கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[3] வணிக ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:கிருஷ்ணன்-பஞ்சு வார்ப்புரு:ஏவிஎம்

"https://tamilar.wiki/index.php?title=அன்னையும்_பிதாவும்&oldid=30423" இருந்து மீள்விக்கப்பட்டது