போக்கிரி ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போக்கிரி ராஜா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். குமரன்
எம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
ராதிகா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
விநியோகம்ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுசனவரி 14, 1982
நாடு இந்தியா
மொழிதமிழ்

போக்கிரி ராஜா (Pokkiri Raja) 1982ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இது சுத்தலுன்னாரு ஜாக்ரதா என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களையும், கண்ணதாசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 "கடவுள் படைச்சான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "போக்கிரிக்கு போக்கிரி ராஜா" மலேசியா வாசுதேவன்
3 "வாடா என் மச்சிகளா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "விடிய விடிய சொல்லி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=போக்கிரி_ராஜா&oldid=36044" இருந்து மீள்விக்கப்பட்டது