ஆண்பிள்ளை சிங்கம்
Jump to navigation
Jump to search
ஆண்பிள்ளை சிங்கம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ராமச்சந்திரன் (அருண் சந்திரா கம்பைன்ஸ்) |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | சிவகுமார் ஸ்ரீபிரியா |
வெளியீடு | செப்டம்பர் 19, 1975 |
நீளம் | 3900 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆன்பிள்ளை சிங்கம் (Aan Pillai Singam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் இதுவாகும்.[2]
நடிகர்கள்
- சிவகுமார்
- ஸ்ரீப்ரியா
- சுஜாதா
- எம். என். ராஜம்
- சோ ராமசாமி
- படாபட் ஜெயலட்சுமி - சோவின் மனைவி
- சுருளி ராஜன்
- செந்தாமரை
- விஜயகுமார்- சுஜாதாவின் கணவர்
- எஸ். ஏ. அசோகன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ http://www.kalanjiam.com/tv-radio/cinema/tamil-cinema-list%281975-1978%29 தமிழ் சினிமா பட்டியல் (1975-1978) -Tamil cinema list (1975-1978) களஞ்சியம்
- ↑ "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1975 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- விஜய பாஸ்கர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்