எங்கம்மா சபதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்கம்மா சபதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய் பாஸ்கர் பிலிம்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
ஜெயசித்ரா
வெளியீடுஅக்டோபர் 4, 1974
நீளம்3906 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கம்மா சபதம் (Engamma Sapatham) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4][5]

மேற்கோள்கள்

  1. "எங்கம்மா சபதம் / Engamma Sabatham (1974)". Screen4Screen (in English and தமிழ்). Archived from the original on 25 September 2021. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
  2. முத்துராமன், எஸ்.பி. (18 November 2015). "சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!". இந்து தமிழ் திசை. Archived from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
  3. "Engamma Sabatham (1974)". Raaga.com. Archived from the original on 10 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
  4. "Engamma Sabatham (1974)". Raaga.com. Archived from the original on 10 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
  5. "Engamma Sabatham Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Macsendisk. Archived from the original on 14 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்கம்மா_சபதம்&oldid=31202" இருந்து மீள்விக்கப்பட்டது