வெற்றிக்கு ஒருவன்
Jump to navigation
Jump to search
வெற்றிக்கு ஒருவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய்பாஸ்கர் பிலிம்சு |
இசை | இளையராஜா[1][2][3][4] |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா மேஜர் சுந்தரராஜன் நம்பியார் தேங்காய் சீனிவாசன் மோகன்பாபு சகுந்தலா |
வெளியீடு | திசம்பர் 8, 1979 |
நீளம் | 3713 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெற்றிக்கு ஒருவன் (Vetrikku Oruvan) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[5] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - சரவணன்
- சிறீபிரியா- ராதா
- எம். என். நம்பியார் - எத்திராச்சுலு
- மோகன் பாபு - மதன்
- மேஜர் சுந்தரராஜன் - ராஜாராமன், சரவணனின் தந்தை
- தேங்காய் சீனிவாசன்
- வி. கே. ராமசாமி - ராதாவின் அப்பா
- ஒய். ஜி. பார்த்தசாரதி - எத்திராச்சுலுவின் செயலாளர்
- பூர்ணம் விஸ்வநாதன்
- புஷ்பலதா - சரவணனின் தாய்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[6][7]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"ஆடல் பாடலில்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:25 |
"முத்தமிழ் சரமே" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. சைலஜா | 04:23 |
"தோரணம் ஆடிடும்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | 04:40 |
"யார் மாமனோ" | எஸ். ஜானகி | 04:41 |
மேற்கோள்கள்
- ↑ "Vetrikku Oruvan". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vetrikku Oruvan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Vetrikku Oruvan". gomolo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Vetrikku Oruvan". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ "Vetrikku Oruvan (1979)". Raaga.com. Archived from the original on 14 August 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014.
- ↑ "Vetrikku Oruvan Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்