யாருக்கு மாப்பிள்ளை யாரோ
Jump to navigation
Jump to search
யாருக்கு மாப்பிள்ளை யாரோ | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஏ. நஞ்சப்பன் உமா சித்ரா மூவீஸ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
வெளியீடு | மார்ச்சு 7, 1975 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாருக்கு மாப்பிள்ளை யாரோ (Yarukku Mappillai Yaro) 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய பாஸ்கர் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்- சீதாராமனாக
- படாபட் ஜெயலட்சுமி
- ஜெயசித்ரா
- ஸ்ரீகாந்த்
- லீ குவான் யூ- சிங்கப்பூர் பிரதமராக
- வி. கே. ராமசாமி
- எஸ். ஏ. அசோகன்
- சுருளி ராஜன்
- ஐ.எஸ்.ஆர்
- மனோரமா
- ஏ. சகுந்தலா
- சி.கே.சரஸ்வதி
- சீமா (நடிகை)
- டைப்பிஸ்ட் கோபு
மேற்கோள்கள்
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 – 75ம் வருட ப்ளாஷ்பேக்". Hindu Tamil Thisai. 22 August 2019. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
- ↑ "Yarukku Mappillai Yaaro". Tamil Songs Lyrics. Archived from the original on 22 February 2023. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1975 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- விஜய பாஸ்கர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்