பெத்த மனம் பித்து
Jump to navigation
Jump to search
பெத்த மனம் பித்து | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஆர்.ரத்னமாலா எஸ்.பாஸ்கர் |
திரைக்கதை | வி. சி. குகநாதன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஆர். முத்துராமன் ஜெயசுதா பி. ஜெயா சாவித்திரி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | 14 சனவரி 1973 |
நீளம் | 3976 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெத்த மனம் பித்து (Petha Manam Pithu) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்-மொழி திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், பி. ஜெயா, ஜெயசுதா, சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இது 1961 ஆம் ஆண்டில் வெளியான மராத்தி மொழி திரைப்படமான 'மணினி'யின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 14 சனவரி 1973 இல் வெளியாகி வெற்றி பெற்றது.[2]
நடிகர்கள்
- சாவித்திரி
- ஆர். முத்துராமன்
- பி. ஜெயா - சீதா
- ஜெயசுதா - இராதா
- மேஜர் சுந்தரராஜன்
- ஜெய குகநாதன்
- ஸ்ரீகாந்த்
- சோ ராமசாமி
- வி. கோபாலகிருட்டிணன்
- அ. சகுந்தலா
- சுருளி ராஜன்
- மனோரமா
- காந்திமதி
விமர்சனம்
பெத்த மனம் பித்து 1973 சனவரி 14 அன்று வெளியானது. கல்கி இதழ் ஆர். முத்துராமன் மற்றும் ஜெயசுதாவின் நடிப்பைப் பாராட்டினார், ஆனால் கதையில் புதிதாக எதையும் வழங்கவில்லை என்று விமர்சித்தார்.[3] படம் வெற்றியடைந்தது, மேலும் முத்துராமனின் நடிப்பில் 100 நாட்கள் மேல் திரையரங்குகளில் ஓடிய முதல் படம் இதுவாகும்.
மேற்கோள்கள்
- ↑ "AABHIJATYAM 1971". The Hindu. 10 January 2010 இம் மூலத்தில் இருந்து 1 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220901052432/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/AABHIJATYAM-1971/article15702639.ece.
- ↑ "Petha Manam Pithu (1973)" இம் மூலத்தில் இருந்து 20 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231120061053/https://screen4screen.com/movies/petha-manam-pithu.
- ↑