மாநகர காவல் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மாநகர காவல் | |
---|---|
இயக்கம் | எம்.தியாகராஜன் |
தயாரிப்பு | எம்.சரவணன் எம்.பாலசுப்ரமணியன் |
கதை | லியாகத் அலிகான் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | விஜயகாந்த் சுமா நாசர் ஆனந்த் ராஜ் எம். என். நம்பியார் லட்சுமி செந்தில் தியாகு சின்னி ஜெயந்த் வைஷ்ணவி டப்பிங் ஜானகி எல். ஐ. சி. நரசிம்மன் பொன்னம்பலம் தளபதி தினேஷ் பி. ஜே. சர்மா (அறிமுகம்), கங்கா, "பேபி"விசித்ரா, ராஜன், முரளிகுமார், ராஜேஷ், எஸ். கே. சாதர் (டில்லி), சைலஜா, ஸ்ரீனிவாசன் (டில்லி), கோவை காமாட்சி, லட்சுமி, வாசுகி, டில்லி கண்ணன், ஆர். வி. குமார், தாமஸ் (டில்லி), பல்வீர் சிங் (டில்லி) |
வெளியீடு | 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாநகர காவல் 1991ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சுமா இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியுள்ளார்.[1][2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நி:நொடி) |
---|---|---|---|---|
1 | "காலை நேரம்" | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 04:21 |
2 | "தோடி ராகம் பாடவா" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | 04:57 | |
3 | "திருவாரூர் தங்கதேர்" | எஸ். பி. சைலஜா | 03:59 | |
4 | "வண்டிக்காரன் சொந்த ஊரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 05:03 | |
5 | "தலை வாரி பூச்சூடும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:36 |
மேற்கோள்கள்
- ↑ https://www.raaga.com/tamil/movie/Managara-Kaval-songs-T0003197
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.