டப்பிங் ஜானகி
Jump to navigation
Jump to search
டப்பிங் ஜானகி | |
---|---|
பிறப்பு | ஜானகி 28 ஆகத்து 1949 பெத்தபுரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
இருப்பிடம் | சென்னை |
பணி | நடிகை |
அறியப்படுவது | சலங்கை ஒலி கீதாஞ்சலி சிப்பிக்குள் முத்து |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
டப்பிங் ஜானகி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.
தொடக்க வாழ்க்கை
இவர் ஆந்திரப் பிரதேசம் பெத்தபுரம் எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.[2]
தொழில்
இவர் ஏ. வி. எம் தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த கஸ்தூரிபாய் அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.
திரைப்படங்கள்
ஜானகி நடித்த படங்களில் சில..
தமிழ்
- கருப்பு ரோஜா (1996)
- கோகுலம் (திரைப்படம்) (1993)
- ஜீவா (1986 திரைப்படம்)
- ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)
- இது நம்ம ஆளு
- மனைவி ஒரு மாணிக்கம்
தமிழ்
- சந்திரலேகா (சன் தொலைக்காட்சி)
- செந்தூரப்பூவே (சன் தொலைக்காட்சி)
- அத்திப்பூக்கள் (சன் தொலைக்காட்சி)
- ரோஜா (சன் தொலைக்காட்சி)
- Sorgam (சன் தொலைக்காட்சி)
ஆதாரங்கள்
- ↑ "Dubbing Janaki". Telugu FilmNagar இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171016175015/https://www.thetelugufilmnagar.com/celebs/dubbing-janaki/. பார்த்த நாள்: 16 October 2017.
- ↑ "Telugu supporting actress dubbing Janaki". nettv4u.com. http://www.nettv4u.com/celebrity/telugu/supporting-actress/dubbing-janaki. பார்த்த நாள்: 16 October 2017.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டப்பிங் ஜானகி
- [ Actress Dubbing Janaki Movie List]