நீலமலர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீல மலர்கள்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புவி. ராமசாமி
திரைக்கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுஎன். கார்த்திகேயன்
படத்தொகுப்புபஞ்சாபி
பி. லெனின்
விநியோகம்சபரி சினிஸ்
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3753 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன்[1] டாக்டர். சந்திரன்
ஸ்ரீதேவி மீனா
மேஜர் சுந்தரராஜன் பொண்ணம்பளம்
கே. ஆர். விஜயா சாந்தி
தேங்காய் சீனிவாசன் காத்தவராயன் பிள்ளை
சுகுமாரி காமாட்சி
நாகேஷ் பார்த்தசாரதி

பாடல்கள்

எம். எஸ். விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[2]

# பாடல் பாடகர்கள்
1 "இது இரவா பகலா" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 "பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "மதம் ஒரு" பி. சுசீலா
4 "அங்கத நாட்டில் ஒரு ராஜகுமாரி" எஸ். ஜானகி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீலமலர்கள்&oldid=34931" இருந்து மீள்விக்கப்பட்டது