கண்கள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்கள்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புமோசன் பிக்சர்ஸ்
கதைகதை என். வி. ராஜமணி
இசைஜி. ராமநாதன்
எஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
வி. கே. ராமசாமி
சந்திரபாபு
பண்டரிபாய்
மைனாவதி
எம். என். ராஜம்
சி. டி. ராஜகாந்தம்
ஏ. எஸ். ஜெயா
சகஸ்ரநாமம்
பாடலாசிரியர்கம்பதாசன், கே. பி. காமாட்சி, கனகசுரபி
வெளியீடுநவம்பர் 5, 1953
நீளம்16630 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்கள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

பாடல்கள்

கம்பதாசன், கே. பொ. காமட்சி, கனகசுரபி ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

  • கூடு செல்லும் பறவைகளே (பாடியவர்: ஜிக்கி)
  • ஆளு கனம் மூலை எல்லாம் காலி.. (இயற்றியவர்: கம்பதாசன், பாடியவர்: ஜே. பி. சந்திரபாபு)
  • பாடிப் பாடி தினம் தேடினாலும் அவன் பாதம் காண முடியாது (பாடியவர்: ஜிக்கி)

மேற்கோள்கள்

  1. "Kangal". gomolo.com. Archived from the original on 2014-09-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
  2. "Kangal". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
"https://tamilar.wiki/index.php?title=கண்கள்_(திரைப்படம்)&oldid=31720" இருந்து மீள்விக்கப்பட்டது