பண்டரிபாய்
Jump to navigation
Jump to search
பண்டரிபாய் | |
---|---|
படிமம்:Pandari Bai.jpg 250px | |
பிறப்பு | கீதா[1] 1930 பத்கல், மைசூர், பிரித்தானிய ஆட்சி (தற்பொழுது கருநாடகம், இந்தியா) |
இறப்பு | 29 சனவரி 2003[2][3] சென்னை, இந்தியா | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–72–73)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1943–2001 |
உறவினர்கள் | மைனாவதி (தங்கை) |
பண்டரிபாய் (Pandari Bai; 18 செப்டம்பர் 1928 - 29 சனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[4]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்[5].
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மனிதன் (1953)
- நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
- ஸ்ரீ ராகவேந்திரா (1985)
- எங்க வீட்டுப் பிள்ளை
- நம் குழந்தை
- காத்திருந்த கண்கள்
- வேதாள உலகம்
- குடியிருந்த கோயில்
- இரும்புத்திரை
- காவல் பூனைகள்
- நாலு வேலி நிலம்
- பாவை விளக்கு
- செல்லப்பிள்ளை
- அர்த்தமுள்ள ஆசைகள்
- ராகங்கள் மாறுவதில்லை
- மனைவியே மனிதனின் மாணிக்கம்
- கெட்டிமேளம்
- குறவஞ்சி
- பதில் சொல்வாள் பத்ரகாளி
- திரும்பிப்பார்
- கண்கள்
- மகாலட்சுமி
- ஹரிதாஸ்
- வாழப்பிறந்தவள்
- குலதெய்வம்
- அன்னையின் ஆணை
- பக்த சபரி
- பராசக்தி
- இரவும் பகலும்
- இந்திரா என் செல்வம்
- அல்லி பெற்ற பிள்ளை
- நீ
- அந்த நாள்
- அவள் யார்
- தெய்வத்தாய்
- தாயின் மடியில்
- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- சந்திரோதயம்
- நாம் மூவர்
- செல்வ மகள்
- புதிய பூமி
- என் தம்பி
- பூவும் பொட்டும்
- குடியிருந்த கோயில்
- அன்பளிப்பு
- தெய்வமகன்
- அடிமைப் பெண்
- நம் நாடு
- இரு துருவம்
- ஒரு தாய் மக்கள்
- ராஜா
- அன்னமிட்ட கை
- தவப்புதல்வன்
- வசந்த மாளிகை
- கௌரவம்
- நேற்று இன்று நாளை
- தாய் பிறந்தாள்
- டாக்டர் சிவா
- இதயக்கனி
- உழைக்கும் கரங்கள்
- உத்தமன்
- அவன் ஒரு சரித்திரம்
- இன்றுபோல் என்றும் வாழ்க
- நான் வாழவைப்பேன்
- மன்னன்
மேற்கோள்கள்
- ↑ "Sirikannada class 9 solutions". 10 December 2019. https://www.kseebsolutions.com/siri-kannada-class-9-solutions-pathya-puraka-adhyayana-chapter-1/.
- ↑ Jan 29, PTI; 2003; Ist, 18:03. "Pandari Bai dies at 73" (in en). https://timesofindia.indiatimes.com/pandari-bai-dies-at-73/articleshow/35859378.cms.
- ↑ "Pandari Bai" (in en). https://www2.bfi.org.uk/films-tv-people/4ce2ba22ee0f7.
- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-94325-7. http://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985.
- ↑ "Tribute to Pandari Bai". Deccan Herald. 2013-03-13. http://www.deccanherald.com/content/317552/tribute-pandari-bai.html. பார்த்த நாள்: 2013-05-24.