பூவும் பொட்டும்
Jump to navigation
Jump to search
பூவும் பொட்டும் | |
---|---|
இயக்கம் | தத்தா மிராசு |
தயாரிப்பு | வாசுதேவன் மேனன் வாசு பிலிம்ஸ் |
இசை | ஆர். கோவர்த்தனம் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் பானுமதி |
வெளியீடு | சனவரி 26, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4516 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூவும் பொட்டும் 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வாசு மேனன் தயாரித்து தத்தா மிராசு இயக்கத்தில் [2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கோவர்த்தனம் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல்களை ஏ. மருதகாசி, கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்.[3] எழுத்து மற்றும் நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக கல்கி பத்திரிகை படத்தைப் பாராட்டி விமர்சித்திருந்தது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Poovum Pottum (1968)". Screen 4 Screen. Archived from the original on 3 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
- ↑ "Poovum Pottum". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 3 February 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680203&printsec=frontpage&hl=en.
- ↑ "Poovum Pottum". Gaana. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑