சத்யசோதனை
Jump to navigation
Jump to search
சத்ய சோதனை | |
---|---|
இயக்கம் | சிம்ஹா எச். எல். என் |
தயாரிப்பு | குப்பி வீரண்ணா குப்பிகர்னாட்டகா புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை சிம்ஹா எச். எல். என் |
இசை | ஆர். சுந்தரம் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் டி. எஸ். பாலையா ஜி. எச். வீரண்ணா சி. வி. வி. பந்துலு பண்டரிபாய் கிருஷ்ணகுமாரி பி. ஜெயம்மா லட்சுமிகாந்தம் |
வெளியீடு | ஏப்ரல் 3, 1953 |
ஓட்டம் | . |
நீளம் | 14358 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சத்ய சோதனை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்ஹா எச். எல். என் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2020-01-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.