அம்மா (1982 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மா (Amma) 1982 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இப்படம் ராஜசேகர் இயக்கத்திலும், ஏ. வி. எம். தயாரிப்பிலும் வெளிவந்தது. இப்படத்தின் முதன்மை வேடங்களில் பிரதாப் போத்தன், சரிதா நடித்தனர்.[3]

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[4][5]

வரிசை எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "பூ முகம் சிவக்க" பி. சுசீலா
2 "போதையில் பொங்கும் ஆசையில்" மலேசியா வாசுதேவன், எல். ஆர். அஞ்சலி
3 "அம்மாவே தெய்வம்" பி. சுசீலா
4 "மழையே மழையே இளமை"[6] எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. "Movies from AVM Productions". AVM Productions. Archived from the original on 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.
  2. "Amma ( 1982 )". Cinesouth. Archived from the original on 21 August 2004. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.
  3. "Amma (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
  4. "Amma (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1982. Archived from the original on 30 May 2024. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.
  5. "Amma ( Supreme EP , 33/ RPM ) Music : Shankar Ganesh". AVDigital. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.
  6. "இசையின் முகங்கள் (பகுதி 9): எண்பதுகளில் சங்கர் கணேஷ்". Tamizhini. 25 July 2022. Archived from the original on 3 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அம்மா_(1982_திரைப்படம்)&oldid=30088" இருந்து மீள்விக்கப்பட்டது