விக்ரமன்
Jump to navigation
Jump to search
விக்ரமன் Vikraman | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 30, 1964 பண்பொழில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1989– தற்சமயம் வரை |
விக்ரமன் (English: Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.[1] இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
எண் | ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 1990 | புது வசந்தம் | தமிழ் | சிறந்த இயக்குனர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
2 | 1991 | பெரும்புள்ளி | தமிழ் | |
3 | 1993 | கோகுலம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாம் இடம்) |
4 | 1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | தமிழ் | |
5 | 1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | |
6 | 1996 | பூவே உனக்காக | தமிழ் | |
7 | 1997 | சூரிய வம்சம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
|
8 | 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
|
9 | 2000 | வானத்தைப் போல | தமிழ் | சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது
|
10 | 2002 | உன்னை நினைத்து | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- (மூன்றாவது இடம்) |
11 | 2003 | பிரியமான தோழி | தமிழ் | |
12 | வசந்தம் | தெலுங்கு | பிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம். | |
13 | 2004 | செப்பவே சிறுகாலி | தெலுங்கு | உன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம். |
14 | 2006 | சென்னை காதல் | தமிழ் | |
15 | 2009 | மரியாதை | தமிழ் | |
16 | 2014 | நினைத்தது யாரோ | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "இயக்குனர் விக்ரமன் திரை வாழ்க்கை" இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160307003237/http://www.directorvikraman.blogspot.in/. பார்த்த நாள்: 27 சூன் 2013.