மின்சார கண்ணா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மின்சார கண்ணா
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கதைகே. எஸ். ரவிக்குமார்
எம். ஏ. கென்னடி (கதை)
இசைதேவா
நடிப்புவிஜய்
குஷ்பூ
ரம்பா
மோனிக்கா
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல்
வெளியீடுசெப்டம்பர் 9, 1999 (1999-09-09)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுஇந்திய ரூபாய் 5.1 கோடி
மொத்த வருவாய்இந்திய ரூபாய் 6.9 கோடி

மின்சார கண்ணா (Minsara Kanna) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். [1][2] இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்[3]. இத்திரைப்படத்தில் விஜய் (நடிகர்) குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவாவின் இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[4][5]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மின்சார_கண்ணா&oldid=36595" இருந்து மீள்விக்கப்பட்டது