சூரியன் சந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சூரியன் சந்திரன்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஎஸ். சிவகாமி
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைதேவா
நடிப்புஆனந்த் பாபு
கீர்த்தனா
சரவணன்
கே. எஸ். ரவிக்குமார்
ஆர். சுந்தர்ராஜன்
வினோதினி
விஜி
தியாகு
பாண்டு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்ஐயனார் சினி ஆர்ட்ஸ்
விநியோகம்ஐயனார் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு25 பெப்ரவரி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூரியன் சந்திரன் (Suriyan Chandiran) என்பது கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய 1993 ஆம் ஆண்டய தமிழ் நாடக திரைப்படமாகும் . இப்படத்தில் ஆனந்த் பாபு, கீர்த்தனா, சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, தேவா இசையமைத்தார். படமானது 25 பிப்ரவரி 1993 இல் வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்

இசை

படத்துக்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.

வரவேற்பு

படம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகையில் "சூரியன் சந்திரன் ஒரு நல்ல கதைக்களத்தைக் கொண்டுள்ளது என்றது.[..]".[3]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சூரியன்_சந்திரன்&oldid=33530" இருந்து மீள்விக்கப்பட்டது