எங்கேயும் காதல்
Jump to navigation
Jump to search
எங்கேயும் காதல் | |
---|---|
இயக்கம் | பிரபுதேவா |
தயாரிப்பு | கல்பாதி எஸ். அகோரம், கல்பாதி எஸ். கணேஷ், கல்பாதி எஸ். சுரேஷ் |
கதை | பிரபுதேவா ஏ. சி முகில் ரவி சக்கரவர்த்தி ஜெயக்கண்ணன் பிரேம்சாய் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | ஜெயம் ரவி ஹன்சிகா மோட்வானி |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோணி |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | மே 6, 2011 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கேயும் காதல்(Engeyum kaadhal) 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.[2] பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார்.[3] ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.[4] இத்திரைப்படம் மே 6, 2011ல் வெளியிடப்பட்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "எங்கேயும் காதல் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். http://www.imdb.com/title/tt1739176/. பார்த்த நாள்: 03 சனவரி 2013.
- ↑ "எங்கேயும் காதல் திரைப்படப் பாடல்கள்". திரைப்பாடல். http://thiraipaadal.com/album.php?ALBID=ALBHJR0028&lang=ta. பார்த்த நாள்: 03 சனவரி 2013.
- ↑ "'இச்'-சில் இருந்து 'எங்கேயும் காதல்' வரை!". விகடன் செய்திகள். 17 நவம்பர் 2010. http://news.vikatan.com/index.php?nid=38#cmt241. பார்த்த நாள்: 03 சனவரி 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கேபிள் சங்கர் (7 மே 2011). "எங்கேயும் காதல்". கேபிள் சங்கர். http://www.cablesankaronline.com/2011/05/blog-post_07.html. பார்த்த நாள்: 03 சனவரி 2013.
- ↑ துரை (24 ஏப்ரல் 2011). "சன் பிக்சர்ஸின் எங்கேயும் காதல் மே 6 ல் ரிலீஸ்!". அலைகள். http://www.alaikal.com/news/?p=66511. பார்த்த நாள்: 03 சனவரி 2013.