மிர்ச்சி
Jump to navigation
Jump to search
மிர்ச்சி/மிர்ச்சி மசாலா | |
---|---|
இயக்கம் | கொரட்டல சிவா |
தயாரிப்பு | வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி |
கதை | கொரட்டல சிவா |
திரைக்கதை | கொரட்டல சிவா |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | பிரபாஸ் ராம் சரண் சத்யராஜ் அனுஷ்கா ரிச்சா கங்கோபாத்யாய் யாமி கௌதம் நதியா ஆதித்யா பிரம்மானந்தம் |
கலையகம் | யூவி கிரியேசன்ஸ் |
விநியோகம் | கிரேட் இந்தியா பிலிம்ஸ் (உலகநாடுகளில்)[1] |
வெளியீடு | 8 பெப்ரவரி 2013 |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | இந்தியா வார்ப்புரு:நாட்டுத் தகவல் PNG பப்புவா நியூ கினி |
மொழி | தெலுங்கு தமிழ் |
ஆக்கச்செலவு | ₹30 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹106 கோடி நிகர இலாபம்)[2] |
மிர்ச்சி 2013 ஆவது ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கொரட்டல சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய். சத்யராஜ், ஆதித்யா மற்றும் நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- பிரபாஸ் - ஜெய்
- ஜெயசூர்யா (நடிகர்)
- ராம் சரண்- லீயோன் சரண்
- அனுஷ்கா - வெண்ணிலா
- சத்யராஜ் - தேவ் ஜெயின் தந்தை
- ரிச்சா கங்கோபாத்யாய் - மானசா
- யாமி கௌதம்- நேகா சரண்
- நதியா - லதா
- பிரம்மானந்தம்
- சம்பத் ராஜ்
- ஆதித்யா
- ராஜீவ் பில்லை-ஆக்கோன்
- ஹேமா
- சோனு சூத்
- சிரஞ்சீவி (நடிகர்)
- முரளி சர்மா
- கிருஷ்ண முரளி
- வெண்ணிலா கிசோர்
- பிரம்மாஜி
- ஷ்ரவன்
ஆதாரம்
- ↑ "Great India Films bags Prabhas's Mirchi Overseas Rights". timesofap.com. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "mirchi 100 days record | New Telugu News". newtelugunews.com. Archived from the original on 2014-01-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.