குட்லக்
Jump to navigation
Jump to search
குட்லக் | |
---|---|
வண்தட்டு அட்டை | |
இயக்கம் | மனோஜ் பட்நாகர் |
தயாரிப்பு | மனோஜ் பட்நாகர் |
இசை | மனோஜ் பட்நாகர் |
நடிப்பு | பிரசாந்த் ரியாசென் பாண்டு ரகுவரன் சஞ்சய் வையாபுரி வினு சக்ரவர்த்தி விவேக் சுகன்யா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குட்லக் (Good Luck) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் பட்நாகர் இயக்கினார்.
வெளியீடு
இத்திரைப்படம் வணிக ரீதியில் பெரிதாக வெற்றி பெறவில்லை.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Film Review: Goodluck". தி இந்து. 2000-02-11. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "New Straits Times - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.