சுவேதா மேனன்
Jump to navigation
Jump to search
சுவேத மேனன் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 23, 1974 |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 1991-தற்போதுவரை |
துணைவர் | சிறீவத்சன் மேனன் |
சுவேதா மேனன் (Shwetha Menon, பிறப்பு: ஏப்ரல் 23, 1974) ஒரு மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2011-ல் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.[1]
இளமைக்காலம்
சுவேதா கோழிக்கோட்டில் பிறந்தார். கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்தியாலயம் பள்ளியில் பயின்றார்.
திரைத்துறை
அனசுவரம் (1991) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
மலையாளத் திரைப்படங்கள்
- சத்கமய (2010)
- காயம் (2010)
- கதட்சம் (2009)
- வாலியாங்கடீ (2009)
- ப ஈ தாசன் ஸ்டடீ யஐ ஆ (2009)
- கேரள கேப் (2009)
- பலாரீ மாணிக்கம் : (2009) .... சீரு
- மத்ய வெனல் (2009) .... சரோஜினி
- சாமயம் (2008) .... மாணிக்கம்
- ஆகாஸ் கோபுரம் (2008) .... அலைஸ்
- ராக் &ஹம்ல்; ரோல் (2007)
- பரதேசீ (2007) .... அமீனா
- தந்திர (2006) .... ஸ்வேதாமுகி
- கீர்தி சக்ர (2006) ....
- காகாகுயில் (2001) .... அதிதி பாத்ரலோ
- துபாயி (2001) .... நர்தகி
- மை டியர் முத்தச்சன் (1992)
- நட்சத்திரகூடரம் (1992) .... நிர்மலா ந. மேனன்
- கௌஷலம் (1993)
- வெல்கம் டு கொடைக்கானல் (1992)
- அனஸ்வரம் (1991)
இந்தித் திரைப்படங்கள்
- சேஜ் (2010)
- கிஸ்ஸே ப்யார் கரனா (2009)
- சம்மர் 2007 (2008)
- ஓர் பிர் எக் தின் (2007)
- நெல்லீ பெ டெல்லீ (2007) .... நர்தகி/காயனி
- சாண்ட்விச் (2006) .... ம்யாகீ
- கார்பொரேட் (2006) .... அர்சனா
- தம்கீ (2005)
- ப்ரெஷ் லைம் (2005)
- டாப்லெஸ் (2005)
- வர்தீ (2005)
- ப்யாட் ப்ரெண்ட் (2005)
- மேரா யோத் (2005)
- ஷிகார் (2004) .... ராம சாஹே
- பஜார்: மார்கெட் ஆப் லவ், லஸ்ட் அண்ட் டிஜைர் (2004)
- 30 டேஸ் (2004) .... பாரோ/சாலு
- ரன் (2004)
- தி கில்லெர் - எக் க்வாதில் (2004)
- மிஷன் மும்பை (2003)
- மார்கெட் (2003) .... இஷா
- மக்பூல் (2003) .... மோஹினி
- கஹன் ஹ தும் (2003) .... ஸாந்தாலீ
- 88 அன்டாப் ஹில் (2003) .... டீஸ்டா
- ப்ராண் ஜாயே பர் ஷான் நா ஜாயே (2003) .... ஷீலா
- துண்ட்: தி பாக் (2003) .... தான்ய குரானா
- து பால் பிரம்மசாரீ மைன் ஹௌன் கன்ய குன்வாரீ (2003) .... ராணி
- கஹன் ஹ தும் ! (2003)
- கோயி ஹை... (2003)
- ப் கெ பாரஸ் (2002)
- நார்த் (2002) .... காதுன் (அதிதி பாத்ரலோ)
- வத் (2002) .... அதிதி பாத்ர
- ஹா மை பீ ப்யார் கியா (2002)
- காபூ (2002) .... நர்தகி/காயனி
- சோக (2001) நந்தனேஸ்வரீ
- ஷிகாரீ (2000) .... தானியா ஜாகப்ஸ்
- பந்தன் (1998) .... வைசாலீ
- இஷ்க் (1997) .... நர்தகி
- ப்ருத்வீ (1997) .... லக்கீ
தமிழ்த் திரைப்படங்கள்
- நான் அவனில்லை 2 (2009) .... நிஷா
- சினேகிதியே (2000) .... காவலர்
விருதுகள்
- சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது - 2011
- 2010 - பிலிம்பேர் - சிறந்த நடிகை - மலையாளம் - பலேரி மாணிக்யம்
- 2010 - ஜை ஹிந்த் பய -சிறந்த நடிகை - பலேரி மாணிக்யம்
- 2010 - உலக மலையாளி சங்கம் - கைராலி சிறந்த துணை நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
- 2010 - கேரள மாநில திரைத்துறை விருதுகள் - சிரந்த நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
- 2010 - சிறந்த துணை நடிகைக்கான நிப்போன் பிலிம்பேர் விருது - பலேரி மாணிக்கம்
- 2010 - கேரள திரைப்பட விமர்சகர் சங்கம் - சிறந்த துணை நடிகைக்கான விருது - பலேரி மாணிக்யம்
- 2010 - ஆசியானெட் திரைப்பட விருதுகள் - குணச்சித்திர நடிகைக்கான விருது - பலேரி மாணிக்கம்
- 2010 - மாத்ருபூமி சிறப்பு ஜூரி விருது - பலேரி மாணிக்கம்
வெளி இணைப்புகள்
சான்றுகள்
- ↑ "திலீப் நடிகர், சுவேதா-நடிகை, இந்தியன் ருப்பி சிறந்த படம்". Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
பகுப்புகள்:
- 1974 பிறப்புகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- கேரள நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- கோழிக்கோடு மாவட்ட நபர்கள்