சோனியா அகர்வால்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோனியா அகர்வால் | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1982 பஞ்சாப் இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002–present |
வாழ்க்கைத் துணை | செல்வராகவன் |
வலைத்தளம் | |
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sonia Agarwal |
சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- 2006 - புதுப்பேட்டை
- 2006 - திருட்டுப்பயலே
- 2005 - ஒரு நாள் ஒரு கனவு
- 2005 - ஒரு கல்லூரியின் கதை
- 2004 - 7ஜி ரெயின்போ காலணி
- 2004 - மதுர
- 2003 - கோவில்
- 2003 - சக்செஸ் (Success)
- 2003 - காதல் கொண்டேன்
நடித்த சின்னத்திரை தொடர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.