கோவில் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோவில் | |
---|---|
இயக்கம் | ஹரி |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோவில் (Kovil) 2004ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்.
நடிகர்கள்
- சிலம்பரசன் - சக்திவேல் ( (தெலுங்கு பதிப்பில் ருத்ரா)
- சோனியா அகர்வால் - ஏஞ்சல் தேவி
- ராஜ்கிரண் - சக்திவேல் தந்தை
- நாசர் (நடிகர்) - ஏஞ்சல் தேவியின் தந்தை மைக்கேல் சூசை
- ராஜேஷ் (நடிகர்) - பாதிரியார்
- ரேகா (நடிகை) - ஏஞ்சலின் தாய்
- வடிவேலு (நடிகர்) - புல்லட் பாண்டி
- மினரல் ரவி
- சார்லி - முருகா
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1. | "அரலி வித்தையில்" | சிநேகன் | பாலக்காடு ஸ்ரீராம் | 3:06 |
2. | "கல்லூரிக்கு" (Collegikku) | நா.முத்துகுமார் | கார்த்திக் | 5:16 |
3. | "காதல் பண்ணா" | சிநேகன் | கோவை கமலா, சிலம்பரசன், வடிவேலு, திப்பு | 4:33 |
4. | "கொக்கு மீனா" | சிநேகன் | சங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி | 4:37 |
5. | "புயலே புயலே" | சிநேகன் | கார்த்திக், மஹதி | 4:59 |
6. | "சிலு சிலு" | சிநேகன் | திப்பு | 5:06 |
முழு நீளம் | 27:37 |
தெலுங்கு பாடல்கள்
இப்படம் தெலுங்கில் ருத்ருடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1. | "ரவிகா லெனி" | சாஹிதி | ரஞ்சித், சுமங்கலி | 4:48 |
2. | "காசி காசிகா" (மகிழ்ச்சியான பதிப்பு) | சாஹிதி | ஹரிஷ் ராகவேந்திரா | 5:05 |
3. | "பூவம்மா" | சாஹிதி | முரளி, சுமங்கலி | 5:00 |
4. | "விஷபு வனிலோ" | சாஹிதி | டாக்டர் நாராயணா | 2:06 |
5. | "குண்டே நிண்ட தைரியம்" | போண்டூரி | முரளி, மால்குடி சுபா | 4:33 |
6. | "காசி காசிகா" (சோகமான பதிப்பு) | சாஹிதி | ஹரிஷ் ராகவேந்திரா | 5:04 |
7. | "கல்லூரி போதாம்" (Collegeki Podam) | போண்டூரி | ரஞ்சித் | 5:20 |
முழு நீளம் | 31:56 |