டக்ளஸ் தேவானந்தா
மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா | |
---|---|
ඩග්ලස් දේවානන්ද Douglas Devananda | |
2014ல் தேவானந்தா | |
கடற்றொழில் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகத்து 2020 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | டளஸ் அளகப்பெரும |
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 ஆகத்து 1994 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 நவம்பர் 1957 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | 121 பார்க் சாலை, கொழும்பு 05, இலங்கை |
முன்னாள் கல்லூரி | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கொழும்பு இந்துக் கல்லூரி |
இணையத்தளம் | www.douglasdevananda.org |
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda, நவம்பர் 10, 1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2010) இலங்கையின் 15வது நாடாளுமன்றம் (2015) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். [1][2][3][4]
மேற்கோள்கள்
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015.
இவற்றையும் பார்க்கவும்
- 1957 பிறப்புகள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஈழ விடுதலைப் போராளிகள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்
- ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்