சீனித்தம்பி யோகேஸ்வரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீ. யோகேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஏப்ரல் 1970 (1970-04-26) (அகவை 54)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, இலங்கை

சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran, பிறப்பு: 16 ஏப்ரல் 1970)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

யோகேசுவரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2015 தேர்தலில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 34,039 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[3][4]

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சீனித்தம்பி_யோகேஸ்வரன்&oldid=24272" இருந்து மீள்விக்கப்பட்டது