தயா கமகே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தயா கமகே
Daya Gamage

நா.உ
Daya Gamage.jpg
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
பதவியில்
2008 – ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 15, 1960 (1960-09-15) (அகவை 64)
குடியுரிமை இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அனோமா கமகே
பணி அரசியல்வாதி, தொழிலதிபர்
சமயம் பௌத்தம்
இணையம் Dayagamage.com

தயா தர்மபால கிலித்துவ கமகே (Daya Dharmapala Kilittuwa Gamage, பிறப்பு:15 செப்டம்பர் 1960) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

தயா கமகே 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1][2] இவர் முதலாவது கிழக்கு மாகாணசபையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[3] இவர் 2012 செப்டெம்பர் 8இல் நடைபெற்ற 2வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5]

இவர் ஐதேக வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் போட்டியிட்டு 70, 201 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[6][7][8] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11]

மேற்கோள்கள்

  1. "Members of the Eastern Provincial Council". கிழக்கு மாகாண சபை இம் மூலத்தில் இருந்து 2014-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140606192527/http://ep.gov.lk/Councilmembers.asp. 
  2. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  3. "Grave concern over the effects of urgent bill". சண்டே டைம்சு. 6 நவம்பர் 2011. http://www.sundaytimes.lk/111106/Columns/political.html. 
  4. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1776/06. 17 September 2012. http://www.documents.gov.lk/Extgzt/2012/PDF/Sep/1776_6/1776_6(E).pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  5. "Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2014-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429080352/http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Ampara%20preference.pdf. 
  6. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  7. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  8. Ranil tops with over 500,000 votes in Colombo
  9. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031204130931/http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150906144228/http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in. 
"https://tamilar.wiki/index.php?title=தயா_கமகே&oldid=24609" இருந்து மீள்விக்கப்பட்டது