கொழும்பு தேர்தல் மாவட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொழும்பு
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் மேல்
நிருவாக
மாவட்டங்கள்
கொழும்பு
தேர்தல்
தொகுதிகள்
15
வாக்காளர்கள் 1,521,854[1] (2010)
மக்கள்தொகை 2,488,000[2] (2008)
பரப்பளவு 699 சதுர கிமீ[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
19
உறுப்பினர்கள் ஏ. எச். எம். பௌசி, ஐமசுகூ
பிரபா கணேசன், ஐமசுகூ
மொகான் லால் கிரேரோ, ஐதேமு
பந்துல குணவர்தன, ஐமசுகூ
தினேஷ் குணவர்தன, ஐமசுகூ
சுனில் ஹந்துன்நெத்தி, டிஎன்ஏ
ரவி கருணாநாயக்க, ஐதேமு
ஜெயந்தா கெட்டகொட, டிஎன்ஏ
ஜீவன் குமாரணதுங்க, ஐமசுகூ
காமினி லொக்குகே, ஐமசுகூ
சுசில் பிரேமஜயந்த், ஐமசுகூ
விஜயதாச ராஜபக்ச, ஐதேமு
சம்பிக ரணவக்க, ஐமசுகூ
ரோசி சேனநாயக்க, ஐதேமு
சுஜீவா சேனசிங்க, ஐதேமு
துமிந்த சில்வா, ஐமசுகூ
திலங்க சுமதிபால, ஐமசுகூ
விமல் வீரவன்ச, ஐமசுகூ
ரணில் விக்கிரமசிங்க, ஐதேமு

கொழும்பு தேர்தல் மாவட்டம் (Colombo electoral district) என்பது இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி தேர்தல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்று. இத்தேர்தல் மாவட்டம் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள கொழும்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கியது. இலங்கை நாடாளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் இங்கு 1,521,854 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[1]

தேர்தல் தொகுதிகள்

கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. அவிசாவளை தேர்தல் தொகுதி
  2. பொரளை தேர்தல் தொகுதி
  3. கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி
  4. கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி
  5. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி
  6. கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி
  7. தெகிவளை தேர்தல் தொகுதி
  8. ஹோமகமை தேர்தல் தொகுதி
  9. கடுவளை தேர்தல் தொகுதி
  10. கெஸ்பாவை தேர்தல் தொகுதி
  11. கொலன்னாவை தேர்தல் தொகுதி
  12. கோட்டே தேர்தல் தொகுதி
  13. மகரகமை தேர்தல் தொகுதி
  14. இரத்மலானை தேர்தல் தொகுதி
  15. மொரட்டுவ தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்