ஹரின் பெர்னாண்டோ
Jump to navigation
Jump to search
ஹரின் பெர்னாண்டோ நா.உ. හරීන් ප්රනාන්දු Harin Fernando | |
---|---|
படிமம்:Harin Fernando.jpg | |
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னவர் | பிரசன்ன ரணதுங்க |
விளையாட்டு அமைச்சர் [1] | |
பதவியில் 20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | பைசர் முஸ்தபா |
பின்வந்தவர் | டளஸ் அளகப்பெரும |
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 25 பிப்ரவரி 2018 – 26 அக்டோபர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | தலதா அத்துகோரல |
பதவியில் 20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
தொலைத்தொடர்பு மற்றும் இலக்கமுறை உட்கட்டமைப்பு அமைச்சர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
பதவியில் 20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
ஊவா மாகாணத்தின் 7 வது முதலமைச்சர் | |
பதவியில் 14 ஜனவரி 2015 – 1 செப்டம்பர் 2015 | |
ஆளுநர் | எம் .பி. ஜயசிங்க |
முன்னவர் | சஷீந்திர ராஜபக்ஷ |
பின்வந்தவர் | சாமர சம்பத் தசநாயக்க |
தேசியப் பட்டியல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 ஆகத்து 2020 | |
பதுளை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2015 – 3 மார்ச் 2020 | |
பெரும்பான்மை | 200,806 முன்னுரிமை வாக்குகள் |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 5 ஆகத்து 2014 | |
பெரும்பான்மை | 49,073 முன்னுரிமை வாக்குகள் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 அக்டோபர் 1978 வத்தளை, இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சக்தி |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித யோசேப்பு வித்தியாலயம், கொழும்பு |
பணி | அரசியல்வாதி |
தொழில் | தொழிலதிபர் |
ஹரின் பெர்னான்டோ (Harin Fernando , பிறப்பு: அக்டோபர் 28, 1978), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2015 சனவரி 14 ஆம் நாள் ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து இவர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஆளுநர் நந்தா மெத்தியூவினால் நியமிக்கப்பட்டார்.[2][3][4] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொலைத்தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5][6] [7]
உசாத்துணை
- ஹரின் பெர்னான்டோ பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Full list of Cabinet ministers". dailymirror.lk. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
- ↑ "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENT MADE BY THE GOVERNOR OF UVA PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி 1897/10. 14 January 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jan/1897_10/1897_10%28E%29.pdf. பார்த்த நாள்: 29 ஜனவரி 2015.
- ↑ Rukmal, Prasad (14 சனவரி 2015). "Video: Harin sworn in as Uva Chief Minister". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/61221/n-in-as-uva-chief-minister.
- ↑ Gunasekara, Skandha (15 சனவரி 2015). "Harin sworn-in as Uva CM". சிலோன்டுடே இம் மூலத்தில் இருந்து 2016-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106005024/https://www.ceylontoday.lk/51-82296-news-detail-harin-sworn-in-as-uva-cm.html.
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.