வத்தளை
Jump to navigation
Jump to search
வத்தளை වත්තල | |
---|---|
புறநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
பரப்பளவு | |
• நிலம் | 21 sq mi (54 km2) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 174,336 |
நேர வலயம் | +5.30 |
வத்தளை (Wattala, சிங்களம்: වත්තල), கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சிறிது தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மீனவர்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலவகையான மக்களும் இந்நகரில் வசிக்கின்றனர். இந்துக் கோயில்கள், பௌத்த விகாரைகள், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் பல பாடசாலைகளும் இந்நகரில் அமைந்துள்ளன.