கயந்த கருணாதிலக்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கயந்த கருணாதிலக்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 21, 1962 (1962-08-21) (அகவை 62)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்நில உரிமையாளர்

கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilaka, பிறப்பு: ஆகத்து 21 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நில உரிமையாளர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஊடகம் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு

36, ஜாயா மாவத்தை, இரத்மலானையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கயந்த_கருணாதிலக்க&oldid=24472" இருந்து மீள்விக்கப்பட்டது