அனுர குமார திசாநாயக்க
திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மாண்புமிகு அனுர குமார திசாநாயக்க | |
---|---|
අනුර කුමාර දිසානායක Anura Kumara Dissanayaka | |
2022 இல் திசாநாயக்க | |
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 பிப்ரவரி 2014 | |
முன்னையவர் | சோமவன்ச அமரசிங்க |
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் | |
பதவியில் 3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன |
பின்னவர் | மகிந்த அமரவீர |
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு மாவட்ட | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 செப்டம்பர் 2015 | |
இலங்கை நாடாளுமன்றம் for குருநாகல் மாவட்ட | |
பதவியில் 1 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010 | |
இலங்கை நாடாளுமன்றம் for தேசியப் பட்டியல் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 17 ஆகத்து 2015 | |
பதவியில் 18 அக்டோபர் 2000 – 7 பிப்ரவரி 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க 24 நவம்பர் 1968 இலங்கை மேலாட்சி |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
முன்னாள் கல்லூரி | களனி பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
- ↑ "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு. 2 பெப்ரவரி 2014. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=97133. பார்த்த நாள்: 3 பெப்ரவரி 2014.[தொடர்பிழந்த இணைப்பு]