ஈ. சரவணபவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈ. சரவணபவன்
E. Saravanapavan
E. Saravanapavan.jpg
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
பதவியில்
2010–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 15, 1953 (1953-12-15) (அகவை 70)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை
வேலைவெளியீட்டாளர், தொழிலதிபர்
இனம்இலங்கைத் தமிழர்

ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]

அரசியலில்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது (நவம்பர் 15, 2013)

சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "ITAK submits candidates’ list to contest Jaffna district". தமிழ்நெட். 24 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31258. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010. 
  2. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035254/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Jaffna_pref_GE2010.pdf. 
Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
ஈ. சரவணபவன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://tamilar.wiki/index.php?title=ஈ._சரவணபவன்&oldid=24238" இருந்து மீள்விக்கப்பட்டது